mumbai ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்- மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு நமது நிருபர் அக்டோபர் 3, 2024 இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக பங்குச்சந்தை இன்று கடுமையாக சரிந்தது.